Demonstration to stop cell

img

செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம் அருகே தாதம் பட்டியில் புதிதாக செல் போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்